பேஸ்புக் கணக்கு புதிதாக ஓபன் செய்து இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த தகவல் Facebook Account information


பேஸ்புக் Facebook அக்கௌன்ட் அதாவது கணக்கு Account புதிதாக ஓபன் / திறந்து  Open செய்து இருக்கும் நண்பர்களுக்கு மட்டுமே இந்த தகவல் அதாவது என்ன என்று சொன்னாள் உங்களுடைய பேஸ்புக்  Facebook கணக்கு Account  அடிக்கடி கொளோஸ் Close அதாவது டிசபள்  Disable பண்ணப்படும் காரணம் என்ன என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா..?
 

முதலாவது காரணம் நீங்கள் ஒரே மொபைல் Mobile நம்பரில் Number இரண்டு மூன்று பேஸ்புக்குக்கு Facebook கொடுப்பது.
 

இரண்டாவது காரணம் உங்கள் பேஸ்புக்  Facebook கணக்கை Account நீங்கள் ஜிமெயில் Gmail கணக்கு ஐடீ Account ID ஊடாகவோ அல்லது மொபைல் Mobile நம்பர் Number ஊடாகவோ வெரிபை அதாவது சரிபார்க்கவும் Verify செய்யாமல் இருப்பது.
 

மூன்றாவது காரணம் நம் பேஸ்புக் Facebookப்ரொபைலில் Profile மேலே போட்டோஸ் Photos கொடுக்காமல் இருப்பது.
 

நான்காவது காரணம் பேஸ்புக் Facebook நிறுவனம் ப்ரொபைலில் profile உண்மையான பெயர் Name மற்றும் போட்டோஸ் Photos பல்வேறு கேள்விகளை கேட்கும் போது நம்ம பதில் எதுவும் கொடுக்காமல் இருப்பது.
 

ஐந்தாவது காரணம் நம் அடிக்கடி பிரண்ட்ஸ்  friends அட் Add கொடுப்பது.

இப்படியான சின்ன சின்ன தவறுகள் நாம் செய்யும் போது நாம் பேஸ்புக் Facebook கணக்கு Account கொளோஸ் Close  அதாவது Disable டிசபள் / முடக்கி ஓபன் Open செய்ய முடியாமல் செய்து விடுவார்கள்..

ஆனால் இதிலிருந்து நமது பேஸ்புக் Facebook Account கணக்கை நாம் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள பேஸ்புக் Facebook நிறுவனம் கேட்கும் கேள்விகள் அனைத்துக்கும் நாம் பதில் கொடுக்க வேண்டும் கொடுக்காமல் போனால் நமது பேஸ்புக் Facebook Account கணக்கை கொளோஸ் Close அதாவது டிசபள் Disable செய்துவிடுவார்கள்

நமது பேஸ்புக்   Facebook அக்கௌன்டை அதாவது கணக்கை  Accoun பாதுகாப்பாக வைத்துக்கொள்ள மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால்


எமது மணலேக்கர் பக்கம்📼 பேஸ்புக் பேஜ் அல்லது மணலேக்கர் பக்கம் யூடிப் சேனல் சென்று உதவி வீடியோவை முழுமையாக பார்க்கவும் இல்லை என்றால் கொஞ்சம் கீழே👇👇 சென்று பாருங்கள் பாருங்கள் உங்களுக்கான உதவி வீடியோஸ் உள்ளன அதை முழுமையாக பார்க்கவும் நன்றி 


https://m.facebook.com/story.php?story_fbid=185775401775158&id=184757085210323

எமது பேஸ்புக் பேஜ் மற்றும் யூடிப் சேனல் இணையதளத்துக்கு வந்தமைக்கு மிக்க நன்றி மறுபடியும் உங்களை மீண்டும் மீண்டும் எமது மணலேக்கர்👍பக்கம்✍ பேஸ்புக் பேஜ் மற்றும் யூடிப் சேனல் ( வெப்சைட் அதாவது இணையதளம் ) வருக வருக என்று அன்புடன் வரவேற்கின்றோம் நன்றி

Thank You For Visiting Our Facebook Page And YouTube Channels WebSite Again And Again And Again To Welcome You Back To Our Facebook Page And The YouTube Channel (Web Site )
 

The Facebook account is open to only friends who are open to what this information means What you need to know is because your Facebook account is often closed.
 

The first reason is that you give the same number of mobile number two to Facebook
 

The second reason is that you do not have to verify your Facebook account via Gmail Account ID or Mobile Number.
 

The third reason is to keep the above photos in our Facebook profile.
 

The fourth reason is that Facebook does not give us any answer when the real name and photos of the company ask for various questions.
 

The fifth reason is our frequent friends add.

These little bugs we do when we do Facebook Account Close

But from this we have to keep our Facebook account safe so that we do not have to answer all the questions asked by Facebook company.

If you want to know more about keeping our Facebook Account tie safe

If our Manalekkar Pakkam Facebook Pages or Manalekkar Pakkam do not go to the YouTube Channel please see the help video and see if there are some help videos 

எமது பேஸ்புக் பேஜ் மற்றும்  யூடிப் சேனல் இணையதளத்துக்கு வந்தமைக்கு மிக்க நன்றி மறுபடியும் உங்களை மீண்டும் மீண்டும் எமது மணலேக்கர்👍பக்கம்✍ பேஸ்புக் பேஜ் மற்றும் ( வெப்சைட் அதாவது இணையதளம் ) வருக வருக என்று அன்புடன் வரவேற்கின்றோம் நன்றி

Thank You For Visiting Our Facebook Page And The YouTube Channel WebSite Again And Again To Welcome You Back To Our Facebook Page And The YouTube Channel (WebSite)


Post a Comment

Previous Post Next Post