ABOUT US

Welcome to our website Ninaivu Pakkam Site 

Ninaivu Pakkam website welcomes you all with love and affection

நினைவு பக்கம் இணையதளம் உங்கள் அனைவரையும் வருக வருக என்று அன்புடனும் பாசத்துடனும் அழைக்கின்றோம்

About Us!

Happy Salat to all my good hearted friends who are connected through Ninaivu Pakkam website and

நினைவு பக்கம் இணையதளம் ஊடாக இணைந்திருக்கும் அனைத்து நல்ல உள்ளங்கள் கொண்ட எனது நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஸலாத்தையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம் மேலும்

Ninaivu Pakkam This site is all mobile A P K software And to get information related to all kinds of computer laptop pc software instantly we have created website Ninaivu Pakkam we hope you will like this site which is very helpful for mobile computer users and of course we need your support too.

நினைவு பக்கம் இந்த தளத்தை அணைத்து விதமான மொபைல் ஏ பி கே சாப்ட்வேர் மற்றும் அனைத்து விதமான கம்ப்யூட்டர் லேப்டாப் பிசி சொட்டையர் சம்பந்தப்பட்ட தகவல்களை உடனுக்குடன் பெறுவதற்காக நினைவு பக்கம் இணையதளத்தை உருவாக்கி இருக்கின்றோம் மொபைல் கம்ப்யூட்டர் பாவனையாளர்களுக்கு இந்த தளத்தை  மிகவும் உதவியாகவும் இருக்கும் நீங்களும் விரும்புவீர்கள் என்று நினைக்கின்றோம் நிச்சயமாக உங்கள் ஆதரவும் எங்களுக்கு தேவை மேலும்

Ninaivu Pakkam Site is a Professional Ninaivu Pakkam Site Platform. Here we will provide you only interesting content, which you will like very much. We're dedicated to providing you the best of Ninaivu Pakkam Site, with a focus on dependability and https://ninaivupakkam.blogspot.com/. We're working to turn our passion for Ninaivu Pakkam Site into a booming online website. We hope you enjoy our Ninaivu Pakkam Site as much as we enjoy offering them to you.

நினைவு பக்கம் தளம் என்பது நினைவு பக்கம் தள தளமாகும். இங்கே நாங்கள் உங்களுக்கு சுவாரஸ்யமான உள்ளடக்கத்தை மட்டுமே வழங்குவோம், நீங்கள் மிகவும் விரும்புவீர்கள். நம்பகத்தன்மை மற்றும் https://ninaivupakkam.blogspot.com/ ஆகியவற்றை மையமாகக் கொண்டு, நினைவு பக்கம் தளத்தின் சிறந்தவற்றை உங்களுக்கு வழங்க நாங்கள் அர்ப்பணித்துள்ளோம். நினைவுப் பக்கம் தளத்தின் மீதான எங்கள் ஆர்வத்தை ஒரு வளர்ந்து வரும் ஆன்லைன் இணையதளமாக மாற்ற நாங்கள் பணியாற்றி வருகிறோம். எங்களின் நினைவு பக்கம் தளத்தை நாங்கள் உங்களுக்கு வழங்குவதைப் போலவே நீங்கள் மகிழ்வீர்கள் என்று நம்புகிறோம்.

I will keep posting more important posts on my Website for all of you. Please give your support and love.

உங்கள் அனைவருக்கும் எனது இணையதளத்தில் இன்னும் முக்கியமான பதிவுகளை தொடர்ந்து பதிவிடுகிறேன். உங்கள் ஆதரவையும் அன்பையும் தாருங்கள்.

Friends, do you want to know about me? If so, I will tell you briefly. Know about me

நண்பர்களே என்னைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா அப்படி என்றால் சுருக்கமாக சொல்லுகின்றேன் என்னைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

என்னுடைய பெயர் எஸ் மசாக்தீன் / My Name Is S Masakdeen  ஆனால் என்னுடைய பெயரை யாருமே முழுமையாக சொல்லுவதில்லை எல்லோரும் என்னுடைய பெயர் சொல்வார்கள் எஸ் எம் உங்கள் நண்பன் என்று தான் = But no one says my name completely, everyone says my name is S M Ungal Nanban

I am an ordinary wage laborer after my work is done my aim is to inform people who don't know the information related to mobile computer that I know and that's why I am doing it as a social media to inform people about any information about mobile computer. So far, my aim is to make people aware of various information Further

நான் ஒரு சாதாரண கூலி தொழிலாளி என்னுடைய வேலை முடிந்ததும் எனக்குத் தெரிந்த மொபைல் கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட தகவல்களை தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துவதுதான் என்னுடைய நோக்கம் அதனால்தான் மொபைல் கம்ப்யூட்டர் எந்த ஒரு  தகவலாக இருந்தாலும் மக்களுக்கு தெரியப்படுத்தி ஒரு சோசியல் மீடியாவாக செய்து வருகின்றேன் இதுபோக இன்னும் பல்வேறு தகவல்களை மக்களுக்காக தெரியப்படுத்துவதுதான் என்னுடைய நோக்கமாக இருக்கின்றது மேலும்

Computer Android Mobile Software Developer / And Computer Mobile Software Apk related information instantly explainer in tamil and other languages.

கம்ப்யூட்டர் ஆண்ட்ராய்ட் மொபைல் மென்பொருள்/சாப்ட்வேர் உருவாக்குபவர் / மற்றும் கம்ப்யூட்டர் மொபைல் சாப்ட்வேர் ஏபிகே சம்பந்தப்பட்ட தகவல்களை உடனுக்குடன் விளக்கப் படுத்துபவர் தமிழ் மற்றும் ஏனைய மொழிகளில் 

Also my hobby is Ninaivu FM (RJ) i.e announcer and a BJ in Ninaivu TV.
அதேபோல் எனது பொழுதுபோக்காக இருப்பது நினைவு FM (RJ ஆர் ஜே) ஆகவும் அதாவது அறிவிப்பாளராகவும் நினைவு தொலைக்காட்சியில் ஒரு பி ஜே ஆகவும் இருக்கின்றேன்

I think you know a little about me by now
இப்போது என்னைப் பற்றி கொஞ்சம் தெரிந்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்

I Am Deeply Grateful To All My Kind Hearted Friends Who Have Come To Know Me

So Say That SM is Ungal Nanban

S Masakdeen Thanks A Lot Guys

என்னைப் பற்றி தெரிந்துகொண்ட எனது  நல்ல உள்ளங்கள் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்

இப்படிக்கு எஸ் எம் உங்கள் நண்பன் என்று சொல்ற

S மசாக்தீன் மிக்க நன்றி நண்பர்களே  

Ninaivu Pakkam Please SUBSCRIBED ✔Follow ✔LIKE ✔SHARE ✔COMMENTS

நினைவு பக்கத்தை தயவுசெய்து ✔சப்ஸ்கிரைப் ✔போல ✔லைக் ✔ஷேர் ✔கமெண்ட்ஸ் 

Hi friends Assalamu Alaikkum Thank you very much for visiting our Ninaivu Pakkam website and welcome again and again to our Ninaivu Pakkam website with love and affection.

For Your Help Our Telegram Messenger number 📲🇱🇰 +94 (0) 77 84 16 427 📲🇱🇰 This is Ninaivu👍Pakkam💔 Please ✔Subscribe ✔Like ✔Like ✔Share ✔Comments

ஹாய் நண்பர்களே அஸ்ஸலாமு அலைக்கும் எமது நினைவு பக்கம் இணையதளம் வந்தமைக்கு மிக்க நன்றி மறுபடியும் உங்களை மீண்டும் மீண்டும் எமது நினைவு பக்கம் இணையதளம் வருக வருக என்று அன்போடும் பாசத்தோடும் வரவைக்கின்றது நன்றி 

உங்கள் உதவிக்கு எமது டெலிகிராம்  மெசஞ்சர் இலக்கம் 📲🇱🇰 +94 (0) 77 84 16 427 📲🇱🇰 இது நினைவு👍பக்கத்தை💔 தயவுசெய்து ✔சப்ஸ்கிரைப் ✔போல ✔லைக் ✔ஷேர் ✔கமெண்ட்ஸ் 


✔ லைக் ✔ ஷேர் ✔ கமெண்ட்ஸ்

✔ LIKE ✔ SHARE ✔ COMMENTS

Please Visit Our Please Our Ninaivu TV / Television Ninaivu FM Radio Website Facebook Page Instagram Twitter💔

தயவுசெய்து எங்களது நினைவு தொலைக்காட்சி நினைவு FM வானொலி இணையதளம் பேஸ்புக் பக்கம் இன்ஸ்டாகிராம் ட்விட்டர் சென்று💔 பார்வையிடவும்

✔ லைக் ✔ ஷேர் ✔ கமெண்ட்ஸ்

✔ LIKE ✔ SHARE ✔ COMMENTS

Post a Comment