பேஸ்புக் லொகின் காடே பெறப்படவில்லை Facebook Login Code Not Received

ஓபன் செய்ய முடியாத பேஸ்புக் அக்கவுண்டை மறுபடியும் ஓபன் செய்வது எவ்வாறு  How To Reopen A Facebook Account That Can't Be Opened

இப்ப இருக்கிற காலகட்டத்தில் நம்முடைய அக்கவுண்ட் பாதுகாப்பாக  இருப்பதற்காக வேண்டிய கூகுள் நிறுவனம் டூ ஸ்டெப் வெரிஃபிகேஷன் கோடு' அப்படி என்பதை கொண்டு வந்திருக்கிறார்கள் இதனால் நமக்கு வரக்கூடிய பிரச்சினை அதாவது பிராப்ளம் என்னவென்று பார்த்தால் 

இதில வந்து மெயினாக பேஸ்புக்கில் லோகின் செய்யும் போது கோடு வந்து சம் டைம் நமக்கு ரிசீவ் ஆகாது ஷோ இப்படியான  பிரச்சினையை எப்படி சரி செய்வது   
இதுக்கு முதலாவது நம்முடைய பேஸ்புக்கை ஓபன் செய்ய வேண்டும்
பின்பு அதில் நம்மளுடைய இமெயில் ஐடியை அல்லது மொபைல் நம்பரை கொடுத்து லோகின் செய்து கொள்ள வேண்டும்

பின்பு நாம் டூ ஸ்டெப் வெரிஃபிகேஷன் கோடு' செய்திருந்தால் மாத்திரம்தான் நமக்கு இந்த கோடு ஜெனெரேட்  ஆய்  வரும் சம் டைம்  நமக்கு வராது அப்படி இருக்கும்போது அங்கு இருக்கக்கூடிய லிங்கை கிளிக் செய்து நாம் வெப்சைட்டுக்கு செல்லவேண்டும்

Google has come up with a two-step verification code to keep our account secure in the current era, so if we see what the problem is, the problem will come to us when we log in to Facebook and the line will not receive us sometime. How to fix such an issue?

To do this, we must first open our Facebook

Then we have to log in by giving our email ID or mobile number

Then only if we have done two step verification code 'we will not get this line Generat Ai some time then we have to go to

the website by clicking on the link that may be there.

இணைய கணக்கிற்கு மேலதிக பாதுகாப்பு வழங்கும் 2 - STEP VERIFICATION

2 - STEP VERIFICATION - Provides additional security for Internet account

டூ - ஸ்டெப் வெரிஃபிகேஷன் இரண்டு - காரணி அங்கீகாரம் என்பது ஜிமெயில் , ஃபேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ஆன்லைன் வங்கிக் கணக்குகள் போன்ற அனைத்து இணைய கணக்குகளையும் உங்கள் கடவுச்சொல் மற்றும் தொலைபேசி இரண்டின் மூலமும் பாதுகாக்கும் ஒரு செயற்பாடாகும் . டூ ஸ்டெப் வெரிஃபிகேஷன் செயற்படுத்தும் போது இணைய கணக்குகளிற்கு ஒரு வலுவான பாதுகாப்பு கிடைத்து விடுகிறது .

2 Step Verification 2 - step verification or 2 - factor authentication is a process that protects all web accounts such as Gmail, Facebook, Twitter and online bank accounts with both your password and your phone.  Internet accounts get a strong protection when performing two-step verification.

உங்கள் கடவுச்சொல்லைத் அதாவது பாஸ்வேர்ட் திருடுவது என்பது நீங்கள் நினைப்பதை விட எளிதானது என்பதை அறிவீர்களா ?
ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களில் ஒரே கடவுச்சொல்லைப் அதாவது பாஸ்வேர்ட்  பயன்படுத்துதல்

Did you know that stealing your password is easier than you think?

Use the same password on more than one site 

பாதுகாப்பற்ற இணையதளங்களிலிருந்து மென்பொருளைப் பதிவிறக்கம் செய்தல்

அறியாத நபர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல் செய்திகளில் உள்ள இணைப்புகளைக் க்ளிக் செய்தல் போன்ற ஏதேனும் சில பொதுவான செயற்பாடுகளில் உங்கள் கடவுச்சொல் திருடப்படும் அபாயம் உள்ளது

 உங்கள் ஈமெயில் அதாவது மின்னஞ்சல் கணக்கிற்குரிய பாஸ்வேர்ட் அதாவது  கடவுச் சொல் ஒரு தவறான நபரின் கையில் செல்கிறது என வைத்துக் கொள்ளுங்கள் . அப்போது என்னவெல்லாம் நடக்கும் ?

அவர் உங்கள் ஈமெயில் அதாவது மின்னஞ்சல் கணக்கினையே முடக்கி விடலாம் .

Downloading software from insecure websites

There is a risk that your password may be stolen in some common activity, such as clicking on links in email messages from strangers

Suppose the password for your email account goes into the wrong hands.  What happens then?

He may disable your email account.

உங்கள் ஈமெயில் அதாவது மின்னஞ்சல்கள் , தொடர்பாளர் பட்டியல் , போட்டோஸ் அதாவது புகைப்படங்கள் போன்ற அனைத்தையும் பார்க்கலாம் . அல்லது அவற்றை நீக்கி விட முடியும் 

நீங்கள் அனுப்புவது போல் உங்கள் நண்பர்களுக்கு தேவையற்ற அல்லது தீங்கு விளைவிக்கும் ஈமெயில் அதாவது  மின்னஞ்சல்களை அனுப்ப முடியும்

உங்கள் ஆன்லைன் வங்கிக் கணக்கு போன்ற பிற கணக்குகளுக்கான கடவுச்சொற்களை ரெஸ்ட் அதாவது  மீட்டமைக்க  ஈமெயில் அதாவது  மின்னஞ்சல் கணக்கைப் பயன்படுத்த முடியும்

View your emails, contact list, photos, etc. Or you can remove them

You can send unwanted or malicious emails to your friends just like you do

You can use an email account to reset passwords for other accounts, such as your online bank account

டூ - ஸ்டெப் வெரிஃபிகேஷன் என்பதை இந்தப் படம் சிறப்பாக விளக்குகிறது

பெரும்பாலான இணைய பயனர்கள் தங்கள் இணைய கணக்குகளைப் பாதுகாக்க ஒரே ஒரு அடுக்கு  கொண்ட அவர்களின் கடவுச்சொல்லை மட்டுமே பயன் படுத்துகிறார்கள் . ஆனால் டூ - ஸ்டெப் வெரிஃபிகேஷன் வசதியை உங்கள் இணைய கனக்கிற்கு அமைத்திருந்தால் , உங்கள் கடவுச்சொல்லை ஒரு தவறான நபர் அறிந்து கொண்டாலும் உங்கள் கணக்கில் நுழைய அவருக்கு உங்கள் தொலைபேசி அல்லது பாதுகாப்பு குறியீடு இரகசிய இலக்கம் அதாவது  செக்யூரிட்டி கி அடங்கிய பென் ட்ரைவ் கூடுதலாகத் தேவைப்படும்

அதாவது டூ - ஸ்டெப் வெரிஃபிகேஷன் முறையில் உங்கள் பாஸ்வேர்ட் அதாவது கடவுச்சொல்லை யாரும் அறிந்து வைத்திருந்தாலும் தவறான நபர்களை உள்ளே நுழைய விடாமல் அவர்களை எப்போதும் வெளியிலேயே வைத்திருக்க முடியும்

This film illustrates two-step verification

Most Internet users only use their one-layer password to protect their Internet accounts. But if you have a two-step verification feature set up on your Internet computer, even if a person knows your password, they will need an additional pen drive containing your phone or security key to access your account.

This means that even if someone knows your password in the two-step verification system, you can always keep the wrong people outside without letting them in.

டூ - ஸ்டெப் வெரிஃபிகேஷன் பயன் படுத்தி உங்கள் கணக்கில் உள்நுழைவது சற்று வித்தியாசமாக நடை பெறும்

முதற்படியில் உங்கள் பாஸ்வேர்ட் அதாவது கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்

இரண்டாம் படியில் வேறு ஒரு தகவலும் உங்களிடம் கேட்கப்படும் . அது உங்கள் தொலைபேசிக்கு உரை உரை அதாவது டெஸ்ட் குரல் வாய்ஸ் அதாவது அழைப்பு அல்லது மொபைல் செயலி அதாவது மொபைல் ஆப் வழியாக உரிய நிறுவனத்திலிருந்து அனுப்பப்பட்ட ஒரு குறியீடாக இருக்கும் இது கூடுதல் பாதுகாப்பு அடுக்காகத் லாயர் அதாவது அடுக்கு தொழிற்படுகிறது

உள்நுழைவு செயற்பாட்டில் குறிப்பிட்ட கணினியில் டூ - ஸ்டெப் வெரிஃபிகேஷன் மீண்டும் பயன்படுத்த வேண்டாம் என்பதை நீங்கள் தேர்வு செய்யவும் முடியும் அப்போதிருந்து , நீங்கள் உள்நுழையும்போது அந்தக கணினி உங்கள் ஈமெயில் அதாவது  கடவுச்சொல்லை மட்டுமே கேட்கும் .

Signing in to your account using two-step verification may be a little different

The first step is to enter your password

In the second step you will be asked for another piece of information. It can be a code sent to your phone via text, voice, or mobile app from a particular company that acts as an extra layer of security.

You can also choose not to re-use two-step verification on a particular computer during the login process, since the system will only ask for your password when you log in.

ஆனால் நீங்கள் அல்லது வேறு எவரேனும் மற்றொரு கணினியிலிருந்து உங்கள் கணக்கில் உள்நுழைய முயற்சிக்கும்போது , டூ  ஸ்டெப் வெரிஃபிகேஷன் தேவைப்படும்

உங்களுக்கு தேவைப்படும்போது சரிபார்ப்புக் குறியீடுகள் உங்கள் கணக்கிற்கென தனியாக உருவாக்கப்படுகின்றன . அவை உரை அதாவது டெஸ்ட் அதாவது வாய்ஸ்  குரல் அழைப்பு  அல்லது மொபைல் செயலி அல்லது மொபைல் ஆப் வழியாக உங்கள் தொலைபேசிக்கு அனுப்பப்படும் . ஒவ்வொரு குறியீடும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும்

2 - Step Verification for your Google Account
But when you or anyone else tries to sign in to your account from another computer, two-step verification is required.

Verification codes are generated separately for your account when you need them. They can be sent to your phone via text, voice or mobile app. Each code can only be used once

2 - Step Verification for your Google Account

புரியவில்லை என்றால் உங்களுக்கான உதவி வீடியோஸ் கீழே👇👇👇 உள்ளன அதை பார்க்கவும் நன்றி
If you do not understand the Images for your help videos are below 👇👇👇 See it Thank you 

மேலும் தெரிந்துகொள்ள இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள் மற்ற நண்பர்களுக்கும் பகிருங்கள் அதாவது ஷேர்  செய்யுங்கள் உங்கள் கருத்துகளையும் கமெண்ட்ஸ் பாக்ஸில் சொல்லுங்கள் அதுவும் அல்லாஹ்வுக்காக வேண்டி மற்றவர்களின் மனதை புண்படுத்தும்படி சொல்லாதீங்க நன்றி

Watch the full video to know more. Share with other friends. Tell us your thoughts Box
That too for the sake of Allah, don't ask to hurt others hearts. Thank you

எமது மணலேக்கர்👍 பக்கம்📼 பேஸ்புக் பேஜ் அல்லது மணலேக்கர் பக்கம் யூடிப் சேனல் சென்று உதவி வீடியோவை முழுமையாக பார்க்கவும் இல்லை என்றால் கொஞ்சம் கீழே👇👇 சென்று பாருங்கள் உங்களுக்கான உதவி வீடியோஸ் உள்ளன அதை முழுமையாக பார்க்கவும் நன்றி

Go to our Manalekkar Pakkam Facebook Page Or Manalekkar Pakkam YouTube Channel and watch the full help video If not go down👇👇 a little and see There are help videos for you Thank you for watching it in full 

உதவி வீடியோவை பேஸ்புக்கில் பார்வையிட கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து  பாருங்கள் நன்றி
Thank you for watching the video below to watch the help video on Facebook

ஹாய் நண்பர்களே அஸ்ஸலாமு அலைக்கும் எமது மணலேக்கர்👍பக்கம்⚖️ பேஸ்புக் பேஜ் மற்றும் யூடியூப் சேனல் ( வெப்சைட் அதாவது இணையதளம் ) வந்தமைக்கு மிக்க நன்றி மறுபடியும் உங்களை மீண்டும் மீண்டும் எமது மணலேக்கர்👍பக்கம்💔 பேஸ்புக் பேஜ் மற்றும் யூடியூப் சேனல் ( வெப்சைட் அதாவது இணையதளம் ) வருக வருக என்று அன்புடன்  வரவேற்கின்றோம் நன்றி உங்கள் உதவிக்கு எமது வாட்ஸ்ஆப் நம்பர்📲🇱🇰 இது   

மணலேக்கர்👍பக்கம்💔 ✔ லைக் ✔ ஷேர் ✔ கமெண்ட்ஸ்

Hi friends Assalamu Alaikum is our Manalekkar👍Pakkam⚖️Thanks a lot for visiting the Facebook page and YouTube channel website We warmly welcome you again and again to our Manalekkar👍Pakkam💔 Facebook Page and YouTube Channel Website Thank You Our WhatsApp Number For Your Help📲🇱🇰This 

Manalekkar👍Pakkam💔  ✔ LIKE ✔ SHARE ✔ COMMENTS



Post a Comment

Previous Post Next Post