காண்டாக்ட் யூஸ் எச்.டி.எம்.எல் க்ரேட் செய்ய Contact HTML Coding Create


உங்கள் வெப்சைடில் அதாவது இணையதளத்தில் WebSite உங்களை மற்ற நண்பர்கள் தனிப்பட்ட முறையில் ஜிமெயில் Gmail ஊடாக தொடர்பு கொள்ள காண்டாக்ட் Contact யூஸ் US எச்டிஎம்எல் HTML கோடிங் Coding மிக மிக ஈஸியான சுலபமான முறையில் க்ரேட் Create செய்ய வேண்டுமா..? அப்படி என்றால் மேலும் தெரிந்து கொள்ள 

எமது மணலேக்கர் பக்கம்📼 பேஸ்புக் பேஜ் அல்லது மணலேக்கர் பக்கம் யூடிப் சேனல் சென்று உதவி வீடியோவை முழுமையாக பார்க்கவும் இல்லை என்றால் கொஞ்சம் கீழே👇👇 சென்று பாருங்கள் பாருங்கள் உங்களுக்கான உதவி வீடியோஸ் உள்ளன அதை முழுமையாக பார்க்கவும் நன்றி

If our Manalekkar Pakkam Facebook Pages or Manalekkar Pakkam do not go to the YouTube Channel please see the help video and see if there are some help videos

உதவி வீடியோவை பேஸ்புக்கில் பார்வையிட கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து  பாருங்கள் நன்றி
Thank you for watching the video below to watch the help video on Facebook
https://camukatalam.blogspot.com/2019/01/contact-html-coding-create.html
Contact us HTML Coding to create a very easy and easy way to communicate with other friends personally via Gmail in your WebSite.

மேலே உள்ள லிங்க் இல்லை என்றால் கீழே👇👇 உள்ள லின்கை கிளிக் செய்யவும் நன்றி 

( 1 ) முதலாவது செட்டிங்கில்
கீழே பாருங்கள் உங்களுக்கான போட்டோஸ் உள்ளன அதில் உங்களுக்கு தேவைப்படுவது நீங்கள் ரைட் மார்க் செய்து கொள்ள வேண்டும்


( 1 ) Settings
Which form fields would you like to include in your personal contact form?
Please specify which fields are required. These required fields must be filled out by the user or the form will not be submitted.

( 2 ) இரண்டாவது செட்டில்
கீழே பாருங்கள் உங்களுக்கான போட்டோஸ் உள்ளன அதில் உங்களுக்கு தேவைப்பட்ட வாறு பிடித்த கலரை நீங்கள் தெரிவு செய்து கொள்ளுங்கள் 


( 2 ) Advanced settings
Fine-tune the form to best fit your personal website design.

( 3 ) மூன்றாவது செட்டிங்கில்
உங்கள் நண்பர்கள் தொடர்புகொள்ளவேண்டிய ஜிமெயில் கணக்கை கொடுக்க வேண்டும்

( 3 ) Target e-mail address:
Which e-mail address shall the form data be sent to?


நாலாவது நீங்கள் மேலே கொடுக்கப்பட்ட அனைத்து விஷயங்களையும் கீழே பார்க்கும் போது உங்களுக்கு அழகான வடிவத்தில் தெரிகிறதா அப்படி இல்லை என்றால் மறுபடியும் நீங்கள் மேலே சென்று மாற்றி அமைக்க முடியும்

This is only a preview. Messages cannot be sent yet.
எமது பேஸ்புக் பேஜ் மற்றும்  யூடிப் சேனல் இணையதளத்துக்கு வந்தமைக்கு மிக்க நன்றி மறுபடியும் உங்களை மீண்டும் மீண்டும் எமது மணலேக்கர்👍பக்கம்✍ பேஸ்புக் பேஜ் மற்றும் ( வெப்சைட் அதாவது இணையதளம் ) வருக வருக என்று அன்புடன் வரவேற்கின்றோம் நன்றி

Thank You For Visiting Our Facebook Page And The YouTube Channel WebSite Again And Again To Welcome You Back To Our Facebook Page And The YouTube Channel (WebSite)
 


Post a Comment

Previous Post Next Post