ஐஎம்ஓ அக்கவுண்டை டெலிட் Delete IMO Account

 ஐஎம்ஓ அக்கவுண்டை முழுமையாக டெலிட் செய்வது எவ்வாறு  How To Delete IMO Account Completely

 ஐஎம்ஓ அக்கவுண்டை முழுமையாக டெலிட் செய்வது எப்படி மறுபடியும் மொபைல் நம்பர் கொடுத்து ஐஎம்ஓ ஓபன் செய்வது எப்படி

முதலாவது உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் கீழே பாருங்கள் கூட்டல் குறியீடு உள்ளது அதை கிளிக் செய்த பின் மோர் என்பதை கிளிக் செய்யுங்கள்

இரண்டாவதாக அதில் செட்டிங்ஸை கிளிக் செய்யுங்கள் பின்பு முதலாவதாக இருக்கும்  ஐஎம்ஓ ஆக்கவுண்ட் செட்டிங்ஸை ஓபன் செய்யுங்கள் பின்பு ஆக கீழே பாருங்கள் டெலீட் ஐஎம்ஓ ஆக்கவுண்ட் என்பதை ஓபன் செய்யுங்கள் பின்பு கீழே பாருங்கள் சிகப்பு ரவுண்ட் குறியீடு உள்ளது அதில் டெலீட் ஆக்கவுண்ட் என்பதை ஓபன் செய்யுங்கள் பின்பு சிவப்பு கோட்டொடு டெலீட் ஆக்கவுண்ட் என்பதை ஓபன் செய்யுங்கள் பின்பு அந்த ஐஎம்ஓ அக்கவுண்ட் என்ன மொபைல் நம்பர் கொடுத்தார்களோ அந்த மொபைல் நம்பரை சரியான முறையில் டைப் செய்யுங்கள் பின்பு மேலே பாருங்கள் டெலீட் என்னும் பட்டனை கிளிக் செய்யவும் பின்பு உங்கள் ஐஎம்ஓ ஆக்கவுண்ட் முழுமையாக டெலீட் ஆகிவிடும் நன்றி

புரியவில்லை என்றால் உங்களுக்கான உதவி Images போட்டோஸ் கீழே👇👇👇 உள்ளன அதை பார்க்கவும் நன்றி

மேலும் தெரிந்துகொள்ள இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள் மற்ற நண்பர்களுக்கும் பகிருங்கள் அதாவது ஷேர்  செய்யுங்கள் உங்கள் கருத்துகளையும் கமெண்ட்ஸ் பாக்ஸில் சொல்லுங்கள் அதுவும் அல்லாஹ்வுக்காக வேண்டி மற்றவர்களின் மனதை புண்படுத்தும்படி சொல்லாதீங்க நன்றி

How To Delete IMO Account
How to delete IMO account completely How to re-open IMO by giving mobile number

First look at the bottom of your Android mobile there is the addition code and after clicking on it click on More

Second, click on Settings Then open the first IMO account settings and then look at the bottom. Open Delete IMO account. Then look at the bottom. There is a red round code. Open the Delete account with a red line. Then open the Delete account. Type correctly then click on the Delete button above and your IMO account will be completely deleted Thank you 

If you do not understand Help Images Photos are above Thank you for checking it out

Watch the full video to know more. Share with other friends. Tell us your thoughts Box
 

Go to our Manalekkar Pakkam Facebook Page Or Manalekkar Pakkam YouTube Channel and watch the full help video If not go down👇👇 a little and see There are help videos for you Thank you for watching it in full 

 உதவி வீடியோவை பேஸ்புக்கில் பார்வையிட கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து  பாருங்கள் நன்றி
Thank you for watching the video below to watch the help video on Facebook

ஹாய் நண்பர்களே அஸ்ஸலாமு அலைக்கும் எமது மணலேக்கர்👍பக்கம்⚖️ பேஸ்புக் பேஜ் மற்றும் யூடியூப் சேனல் ( வெப்சைட் அதாவது இணையதளம் ) வந்தமைக்கு மிக்க நன்றி மறுபடியும் உங்களை மீண்டும் மீண்டும் எமது மணலேக்கர்👍பக்கம்💔 பேஸ்புக் பேஜ் மற்றும் யூடியூப் சேனல் ( வெப்சைட் அதாவது இணையதளம் ) வருக வருக என்று அன்புடன்  வரவேற்கின்றோம் நன்றி உங்கள் உதவிக்கு எமது வாட்ஸ்ஆப் நம்பர்📲🇱🇰 இது   

மணலேக்கர்👍பக்கம்💔 ✔ லைக் ✔ ஷேர் ✔ கமெண்ட்ஸ்

Hi friends Assalamu Alaikum is our Manalekkar👍Pakkam⚖️Thanks a lot for visiting the Facebook page and YouTube channel website We warmly welcome you again and again to our Manalekkar👍Pakkam💔 Facebook Page and YouTube Channel Website Thank You Our WhatsApp Number For Your Help📲🇱🇰This 

Manalekkar👍Pakkam💔  ✔ LIKE ✔ SHARE ✔ COMMENTS


Post a Comment

Previous Post Next Post