ரகசிய கேமரா கண்டுபிடிப்பது எவ்வாறு How to find a hidden camera

துணி கடைகளில் பெண்கள் உடை மாற்றும் அறையில் இருக்கும் ரகசிய கேமரா கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா..?  

பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ரகசிய கேமரா தயாரித்து சிலர் தவறான செயல்களுக்கு பயன்படுத்துறாங்க அதில் பாதிக்கப்படுவது பெண்கள்தான் எனவே பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா உள்ளதா என்று கண்டுபிடிக்க என்னென்ன வழிகள் உள்ளன என்று பார்க்கலாம்

முதலாவதாக அறைக்குள் நுழைந்ததும் உங்கள் செல்போனிலிருந்து கால் பண்ண முடியுதா என்று பார்க்கவேண்டும் பலமுறை ட்ரை அதாவது முயற்சி செய்தும் கால் பண்ண முடியவில்லை என்றால் அந்த அறையில் ரகசிய கேமரா உள்ளது என்று உறுதி

இரண்டாவதாக அந்த அறையில் கண்ணாடி பிளாஸ்டிக் பொருட்களை கவனமாகப் பார்க்க வேண்டும் ஏனென்றால் ரகசிய கேமராவை அதன் ஊடாக ஒட்டி வைக்க முடியும் அந்த ரகசிய கேமராவை கண்டறிய நீங்கள் அந்த அறையில் உள்ள லைட்டை ஆப் செய்ய வேண்டும் பின்பு சுத்தி பாருங்கள் உங்கள் கண்ணுக்கு அழகான வடிவத்தில் லைட் வகைகள் தெரிகிறதா என்று பாருங்கள் அப்படி கலர் கலராக ஏதாவது மினுங்குவது போல் தெரிந்தால் அந்த அறையில் ரகசிய கேமரா இருப்பது உறுதி

மூன்றாவதாக அந்த அறைக்குள் நுழைந்ததும் கடிகாரம் ஏதாவது உள்ளதா என்று நன்றாக பாருங்கள் ஏனென்று சொன்னால் கடிகாரத்தில் மிகவும் ஈஸியான வழிமுறைகளில் ரகசிய கேமராவை பொருத்தி வைக்க முடியும் ஆகையினால் அந்த அறைக்குள் கடிகாரம் ஏதாவது இருந்தால் அந்த அறையில் உடை மாற்றுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள் நன்றி
நாலாவதாக அந்த அறைக்குள் ரகசிய கேமரா இருப்பதை நம்முடைய கையில் உள்ள ஆண்ட்ராய்ட் மொபைலை பயன்படுத்தி மிக மிக ஈஸியான முறையில் தெரிந்து கொள்ள முடியும் அது எப்படி என்றால் அந்த அறைக்குள் நுழைந்ததும் அந்த அறையில் உள்ள லைட்டை ஆஃப் செய்ய வேண்டும் பின்பு நம்முடைய ஆண்ட்ராய்ட் போனில் உள்ள கேமராவை ஓபன் செய்தால் நம்முடைய மொபைலில் உள்ள கேமராவில் ஏதாவது கலர்கலரான சிறியதாக லைட் வகைகள் அழகான வடிவத்தில் தெரிந்தாள் அந்த அறையில் ரகசிய கேமரா இருப்பது உறுதி
பின்பு கேமரா இருப்பதை நாம் உறுதி செய்தாள் அந்த கேமரா எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள ஆசைப்பட்டாள் நம்முடைய கையில் உள்ள ஆண்ட்ராய்ட் போனில் கேமராவை ஆஃப் செய்யாமல் லைட் எவ்விடத்தில் தெரிகிறதோ அந்த இடத்திற்கு அருகாமையில் நம்முடைய மொபைலை எடுத்துச்சென்று கிட்ட வந்ததும் லைட்டை ஓபன் செய்து பார்த்தால் அந்த ரகசிய கேமரா எப்படியான வடிவத்தில் பொருத்தப்பட்டுள்ளது என்ன வடிவத்தில் இருக்கிறது என்று நாம் தெரிந்து கொள்ள முடியும் நன்றி 

மேலும் தெரிந்துகொள்ள இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள் மற்ற நண்பர்களுக்கும் பகிருங்கள் அதாவது ஷேர்  செய்யுங்கள் உங்கள் கருத்துகளையும் கமெண்ட்ஸ் பாக்ஸில் சொல்லுங்கள் அதுவும் அல்லாஹ்வுக்காக வேண்டி மற்றவர்களின் மனதை புண்படுத்தும்படி சொல்லாதீங்க நன்றி 

 எமது மணலேக்கர்👍 பக்கம்📼 பேஸ்புக் பேஜ் அல்லது மணலேக்கர் பக்கம் யூடிப் சேனல் சென்று உதவி வீடியோவை முழுமையாக பார்க்கவும் இல்லை என்றால் கொஞ்சம் கீழே👇👇 சென்று பாருங்கள் உங்களுக்கான உதவி வீடியோஸ் உள்ளன அதை முழுமையாக பார்க்கவும் நன்றி

உதவி வீடியோவை பேஸ்புக்கில் பார்வையிட கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து  பாருங்கள் நன்றி
Thank you for watching the video below to watch the help video on Facebook

 
Do you know how to find a hidden camera in a women's dressing room in a clothing store?
Women are the victims of various technologies used to make covert cameras and misuse them, so let's see what are the ways to find out if there is a hidden camera in the women's dressing room.

The first thing to do when entering the room is to see if you can make a call from your cell phone.

Secondly you have to look carefully at the glass plastic objects in that room because the hidden camera can be stuck through it You have to turn on the light in that room to find that hidden camera then hammer and see if your eyes can see the types of lights in a beautiful form so that if you see something glowing in that color in that room Make sure there is a hidden camera

Thirdly, when you enter the room, make sure that the clock has a hidden camera in the easiest way, so if the room has a clock, avoid changing clothes. Thank you.

Fourthly we can easily detect the presence of a hidden camera in the room using the Android phone in our hand. How to turn off the light in the room after entering the room? Make sure there is a hidden camera in the room that is visible in the form
Then we made sure that the camera was there and wanted to know what that camera would look like on our Android phone without turning off the camera. Thanks

Watch the full video to know more Share to other friends ie Share and leave your comments in the comments box

Go to our Manalekkar Pakkam Facebook Page Or Manalekkar Pakkam YouTube Channel and watch the full help video If not go down👇👇 a little and see There are help videos for you Thank you for watching it in full

ஹாய் நண்பர்களே அஸ்ஸலாமு அலைக்கும் எமது மணலேக்கர்👍பக்கம்⚖️ பேஸ்புக் பேஜ் மற்றும் யூடியூப் சேனல் ( வெப்சைட் அதாவது இணையதளம் ) வந்தமைக்கு மிக்க நன்றி மறுபடியும் உங்களை மீண்டும் மீண்டும் எமது மணலேக்கர்👍பக்கம்💔 பேஸ்புக் பேஜ் மற்றும் யூடியூப் சேனல் ( வெப்சைட் அதாவது இணையதளம் ) வருக வருக என்று அன்புடன்  வரவேற்கின்றோம் நன்றி உங்கள் உதவிக்கு எமது வாட்ஸ்ஆப் நம்பர்📲🇱🇰 இது   

மணலேக்கர்👍பக்கம்💔 ✔ லைக் ✔ ஷேர் ✔ கமெண்ட்ஸ்

Hi friends Assalamu Alaikum is our Manalekkar👍Pakkam⚖️Thanks a lot for visiting the Facebook page and YouTube channel website We warmly welcome you again and again to our Manalekkar👍Pakkam💔 Facebook Page and YouTube Channel Website Thank You Our WhatsApp Number For Your Help📲🇱🇰This 

Manalekkar👍Pakkam💔  ✔ LIKE ✔ SHARE ✔ COMMENTS


Post a Comment

Previous Post Next Post