வாட்ஸ்ஆப்பில் மெசேஜை பார்த்தது தெரியக்கூடாது Didn't know who saw the WhatsApp message

வாட்ஸ்ஆப் ( Settingsசெட்டிங்ஸில் ) மறைந்திருக்கும் ரகசியம் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டுமா..?


Want to know what is the secret hidden in WhatsApp settings ..? 

நம்முடைய வாட்ஸ்ஆப்புக்கு யாராவது மெசேஜ் சென்ட் செய்தார்கள் என்றால் அந்த மெசேஜை நாம் ஓபன் செய்து பார்த்த விஷயம் அனுப்பியவர்களுக்கு தெரியக்கூடாது என்று நாம் நினைத்தால் நம்முடைய வாட்ஸ்ஆப்பில் நாம் என்ன செட்டிங்ஸ் செய்து கொள்ள வேண்டும் 


What settings should we make on our WhatsApp if we think that if someone sent a message to our WhatsApp the sender should not know what we saw when we opened that message? 

முதலாவதாக நம்மளுடைய வாட்ஸ்ஆப்பை ஓபன் செய்ய வேண்டும் பின்பு மேலே பார்க்கவும் மூன்று புள்ளிகள் உள்ளன அதை கிளிக் செய்யவும் பின்பு கீழே பார்த்தால் செட்டிங்ஸ் உள்ளன அந்த செட்டிங்ஸை கிளிக் வேண்டும் பின்பு ஆக்கவுண்ட் செட்டிங்ஸை ஓபன் செய்ய வேண்டும் பின்பு பிரைவசி என்னும் செட்டிங்ஸை ஓபன் செய்ய வேண்டும் பின்பு அதில் கீழே பார்க்கவும் ரேயது ரெசிப்ட்ஸ் என்னும் செட்டிங்ஸை ஆப் செய்து விடுங்கள் நன்றி 


First we need to open our WhatsApp then look at the top there are three dots click on it then if you look down there are settings then you have to click on those settings then open the account settings then you have to open the settings called Privacy then turn off the Read Receipts settings Thank you
 

புரியவில்லை என்றால் உங்களுக்கான உதவி Images போட்டோஸ் கீழே👇👇👇 உள்ளன அதை பார்க்கவும் நன்றி
If you do not understand the Images for your help Images are below 👇👇👇 See it Thank you 

 

மேலும் தெரிந்துகொள்ள இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள் மற்ற நண்பர்களுக்கும் பகிருங்கள் அதாவது ஷேர்  செய்யுங்கள் உங்கள் கருத்துகளையும் கமெண்ட்ஸ் பாக்ஸில் சொல்லுங்கள் அதுவும் அல்லாஹ்வுக்காக வேண்டி மற்றவர்களின் மனதை புண்படுத்தும்படி சொல்லாதீங்க நன்றி


Watch the full video to know more. Share with other friends. Tell us your thoughts Box
That too for the sake of Allah, don't ask to hurt others hearts. Thank you

எமது மணலேக்கர்👍 பக்கம்📼 பேஸ்புக் பேஜ் அல்லது மணலேக்கர் பக்கம் யூடிப் சேனல் சென்று உதவி வீடியோவை முழுமையாக பார்க்கவும் இல்லை என்றால் கொஞ்சம் கீழே👇👇 சென்று பாருங்கள் உங்களுக்கான உதவி வீடியோஸ் உள்ளன அதை முழுமையாக பார்க்கவும் நன்றி 


Go to our Manalekkar Pakkam Facebook Page Or Manalekkar Pakkam YouTube Channel and watch the full help video If not go down👇👇 a little and see There are help videos for you Thank you for watching it in full

உதவி வீடியோவை பேஸ்புக்கில் பார்வையிட கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து  பாருங்கள் நன்றி
Thank you for watching the video below to watch the help video on Facebook   
 

ஹாய் நண்பர்களே அஸ்ஸலாமு அலைக்கும் எமது மணலேக்கர்👍பக்கம்⚖️ பேஸ்புக் பேஜ் மற்றும் யூடியூப் சேனல் ( வெப்சைட் அதாவது இணையதளம் ) வந்தமைக்கு மிக்க நன்றி மறுபடியும் உங்களை மீண்டும் மீண்டும் எமது மணலேக்கர்👍பக்கம்💔 பேஸ்புக் பேஜ் மற்றும் யூடியூப் சேனல் ( வெப்சைட் அதாவது இணையதளம் ) வருக வருக என்று அன்புடன்  வரவேற்கின்றோம் நன்றி உங்கள் உதவிக்கு எமது வாட்ஸ்ஆப் நம்பர்📲🇱🇰 இது   

மணலேக்கர்👍பக்கம்💔 ✔ லைக் ✔ ஷேர் ✔ கமெண்ட்ஸ்

Hi friends Assalamu Alaikum is our Manalekkar👍Pakkam⚖️Thanks a lot for visiting the Facebook page and YouTube channel website We warmly welcome you again and again to our Manalekkar👍Pakkam💔 Facebook Page and YouTube Channel Website Thank You Our WhatsApp Number For Your Help📲🇱🇰This 

Manalekkar👍Pakkam💔  ✔ LIKE ✔ SHARE ✔ COMMENTS


Post a Comment

Previous Post Next Post