செகிரெட் போட்டோஸ் லொகேஷன்ஸ் Secret Photos Locations

நம் மொபைலுக்கு எந்தவிதமான அப்ளிகேஷனும் இல்லாமல் வீடியோஸ் போட்டோஸ் செல்ஃபி ஊடாக நம்முடைய (லொகேஷனை Location) செகிரெட்  அதாவது ரகசியமா நம்முடைய வீட்டில் உள்ளவர்களுக்கு நண்பர்களுக்கு தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு சென்ட் செய்வது எப்படி 

How To Send Our Location Secrets To People In Our Home Friends To Friends Unknown Through Videos Photos Selfie Without Any Application For Our Mobile 

முதலாவதாக நம்முடைய மொபைலில் நாம் இருக்கும் இடத்தை போட்டோஸ் அல்லது வீடியோஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்
First we need to take photos or videos of where we are on our mobile 

இரண்டாவதாக நம்முடைய மொபைலில் உள்ள வாட்ஸ்ஆப்பை ஓபன் செய்ய வேண்டும் அதில் நாம் யாருக்கு மெசேஜ் சென்ட் செய்ய போறோமோ அவங்களுடைய நேம்ஸ்யோ அல்லது மொபைல் நம்பரையும் செலக்ட் அதாவது தெரிவுசெய்ய வேண்டும் பின்பு அந்த போட்டோஸ் அல்லது வீடியோஸ் நாம் இருக்கும் லொகேஷனை ரகசியமா செலக்ட் அதாவது தெரிவுசெய்ய  வேண்டும் பின்பு சென்ட் செய்ய  வேண்டும் 


Secondly we need to open the WhatsApp on our mobile in which we want to send the message to whom we want to send their names or mobile number and then those photos or videos we need to secretly select the location where we are and then send 

மேலும் தெரிந்துகொள்ள இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள் மற்ற நண்பர்களுக்கும் பகிருங்கள் அதாவது ஷேர்  செய்யுங்கள் உங்கள் கருத்துகளையும் கமெண்ட்ஸ் பாக்ஸில் சொல்லுங்கள் அதுவும் அல்லாஹ்வுக்காக வேண்டி மற்றவர்களின் மனதை புண்படுத்தும்படி சொல்லாதீங்க நன்றி
 

Watch the full video to know more. Share with other friends. Tell us your thoughts Box
That too for the sake of Allah, don't ask to hurt others hearts. Thank you

புரியவில்லை என்றால் உங்களுக்கான உதவி வீடியோஸ் கீழே👇👇👇 உள்ளன அதை பார்க்கவும் நன்றி
If you do not understand the Images for your help videos are below 👇👇👇 See it Thank you 

எமது மணலேக்கர்👍 பக்கம்📼 பேஸ்புக் பேஜ் அல்லது மணலேக்கர் பக்கம் யூடிப் சேனல் சென்று உதவி வீடியோவை முழுமையாக பார்க்கவும் இல்லை என்றால் கொஞ்சம் கீழே👇👇 சென்று பாருங்கள் உங்களுக்கான உதவி வீடியோஸ் உள்ளன அதை முழுமையாக பார்க்கவும் நன்றி  

Go to our Manalekkar Pakkam Facebook Page Or Manalekkar Pakkam YouTube Channel and watch the full help video If not go down👇👇 a little and see There are help videos for you Thank you for watching it in full

உதவி வீடியோவை பேஸ்புக்கில் பார்வையிட கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து  பாருங்கள் நன்றி
Thank you for watching the video below to watch the help video on Facebook
 

ஹாய் நண்பர்களே அஸ்ஸலாமு அலைக்கும் எமது மணலேக்கர்👍பக்கம்⚖️ பேஸ்புக் பேஜ் மற்றும் யூடியூப் சேனல் ( வெப்சைட் அதாவது இணையதளம் ) வந்தமைக்கு மிக்க நன்றி மறுபடியும் உங்களை மீண்டும் மீண்டும் எமது மணலேக்கர்👍பக்கம்💔 பேஸ்புக் பேஜ் மற்றும் யூடியூப் சேனல் ( வெப்சைட் அதாவது இணையதளம் ) வருக வருக என்று அன்புடன்  வரவேற்கின்றோம் நன்றி உங்கள் உதவிக்கு எமது வாட்ஸ்ஆப் நம்பர்📲🇱🇰 இது   

மணலேக்கர்👍பக்கம்💔 ✔ லைக் ✔ ஷேர் ✔ கமெண்ட்ஸ்

Hi friends Assalamu Alaikum is our Manalekkar👍Pakkam⚖️Thanks a lot for visiting the Facebook page and YouTube channel website We warmly welcome you again and again to our Manalekkar👍Pakkam💔 Facebook Page and YouTube Channel Website Thank You Our WhatsApp Number For Your Help📲🇱🇰This 

Manalekkar👍Pakkam💔  ✔ LIKE ✔ SHARE ✔ COMMENTS



Post a Comment

Previous Post Next Post